1 Chronicles 26:3 in Tamil
எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
Ethiyaayael, sebathiyaa, yathaniyael, aelaam, yoganaan, eliyonaay ennum irandaam moondraam naangaam ainthaam aaraam aezhaam kumaararum;
1 Chronicles 26:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
- Open Tamil Contemporary Version
- ஐந்தாவது ஏலாம், ஆறாவது யோகனான், ஏழாவது எலியோனாய் என்பவர்கள்.
- Tamil Easy Reading Version
- ஏலாம் ஐந்தாவது மகன், யோகனான் ஆறாவது மகன், எலி யோனாய் ஏழாவது மகன்.
1 Chronicles 26:3 in English
- King James Version (KJV)
- Elam the fifth, Jehohanan the sixth, Elioenai the seventh.
- World English Bible (WEB)
- Elam the fifth, Jehohanan the sixth, and Eliehoenai the seventh.
- American Standard Version (ASV)
- Elam the fifth, Jehohanan the sixth, Eliehoenai the seventh.
- Bible in Basic English (BBE)
- Elam the fifth, Jehohanan the sixth, Eliehoenai the seventh.
- Darby Translation (DBY)
- Elam the fifth, Johanan the sixth, Elioenai the seventh.
- Webster's Bible (WBS)
- Elam the fifth, Jehohanan the sixth, Elioenai the seventh.
- Young's Literal Translation (YLT)
- Elam the fifth, Jehohanan the sixth, Elioenai the seventh.
Read in context
- 1வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
- 2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
- 3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
- 4ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
- 5யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.