1 Chronicles 26:4 in Tamil
ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
Obaethaethomin kumaarar, mooththavanaagiya semaayaavum,
1 Chronicles 26:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
- Open Tamil Contemporary Version
- ஓபேத் ஏதோமுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் செமாயா, இரண்டாவது யெகோசபாத், மூன்றாவது யோவாக், நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல்,
- Tamil Easy Reading Version
- ஓபேத் ஏதோமினுக்கு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் செமாயா, இரண்டாவது மகன் யோசபாத், மூன்றாவது மகன் யோவாக், நான்காவது மகன் சாக்கார், ஐந்தாவது மகன் நெதநெயேல்,
1 Chronicles 26:4 in English
- King James Version (KJV)
- Moreover the sons of Obed-edom [were], Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,
- World English Bible (WEB)
- Obed-Edom had sons: Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, Sacar the fourth, Nethanel the fifth,
- American Standard Version (ASV)
- And Obed-edom had sons: Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethanel the fifth,
- Bible in Basic English (BBE)
- And Obed-edom had sons: Shemaiah the oldest, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethanel the fifth,
- Darby Translation (DBY)
- — And the sons of Obed-Edom: Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,
- Webster's Bible (WBS)
- Moreover the sons of Obed-edom [were] , Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,
- Young's Literal Translation (YLT)
- And to Obed-Edom [are] sons, Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,
Read in context
- 2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,
- 3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
- 4ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
- 5யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
- 6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
Cross references
- 1 Chronicles 15:24 1 நாளாகமம் 15:24செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.
- 1 Chronicles 16:38 1 நாளாகமம் 16:38எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.
- 1 Chronicles 15:18 1 நாளாகமம் 15:18இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
- 1 Chronicles 15:21 1 நாளாகமம் 15:21மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.
- 1 Chronicles 16:5 1 நாளாகமம் 16:5அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக்கொட்டவும்,
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Obed-edom · H5654עֹבֵד אֱדוֹם ʻÔbêd ʼĔdôwm
- Shemaiah · H8098שְׁמַעְיָה Shᵉmaʻyâh
- firstborn · H1060בְּכוֹר bᵉkôwr
- Jehozabad · H3075יְהוֹזָבָד Yᵉhôwzâbâd
- second · H8145שֵׁנִי shênîy
- Joah · H3098יוֹאָח Yôwʼâch
- third · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- Sacar · H7940שָׂכָר Sâkâr
- fourth · H7243רְבִיעִי rᵉbîyʻîy
- Nethaneel · H5417נְתַנְאֵל Nᵉthanʼêl
- fifth · H2549חֲמִישִׁי chămîyshîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.