1 Chronicles 26:5 in Tamil
யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
Yosabaath, yovaak, saakkaar, nethaneyael, ammiyael, isakkaar, peyulthaayi ennum irandaam moondraam naangaam ainthaam aaraam aezhaam ettaam kumaararumae; thaevan avanai aaseervathiththirunthaar.
1 Chronicles 26:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
- Open Tamil Contemporary Version
- ஆறாவது அம்மியேல், ஏழாவது இசக்கார், எட்டாவது பெயுள்தாயி என்பவர்கள். ஏனெனில் இறைவன் ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
- Tamil Easy Reading Version
- ஆறாவது மகன் அம்மியேல், ஏழாவது மகன் இசக்கார், எட்டாவது மகன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத் ஏதோமை ஆசீர்வதித்திருந்தார்.
1 Chronicles 26:5 in English
- King James Version (KJV)
- Ammiel the sixth, Issachar the seventh, Peulthai the eighth: for God blessed him.
- World English Bible (WEB)
- Ammiel the sixth, Issachar the seventh, and Peullethai the eighth; for God blessed him.
- American Standard Version (ASV)
- Ammiel the sixth, Issachar the seventh, Peullethai the eighth; for God blessed him.
- Bible in Basic English (BBE)
- Ammiel the sixth, Issachar the seventh, Peullethai the eighth; for the blessing of God was on him.
- Darby Translation (DBY)
- Ammiel the sixth, Issachar the seventh, Peulthai the eighth: for God had blessed him.
- Webster's Bible (WBS)
- Ammiel the sixth, Issachar the seventh, Peulthai the eighth: for God blessed him.
- Young's Literal Translation (YLT)
- Ammiel the sixth, Issachar the seventh, Peullethai the eighth, for God hath blessed him.
Read in context
- 3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;
- 4ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
- 5யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
- 6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
- 7செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.