Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 26:6 in Tamil

அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.

Avan kumaaranaagiya semaayaavukkum kumaarar piranthu, avarkal paraakkiramasaaligalaayirunthu, thangal thagappan kudumbaththaarai aandaarkal.

Download verse image

1 Chronicles 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
Open Tamil Contemporary Version
ஓபேத் ஏதோமின் மகன் செமாயாவுக்கும்கூட மகன்கள் இருந்தார்கள். அவர்கள் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தபடியால், தங்கள் தகப்பன் குடும்பத்தில் தலைவர்களாயிருந்தனர்.
Tamil Easy Reading Version
ஓபேத் ஏதோமின் மகனான செமாயாவிற்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.

1 Chronicles 26:6 in English

King James Version (KJV)
Also unto Shemaiah his son were sons born, that ruled throughout the house of their father: for they [were] mighty men of valour.
World English Bible (WEB)
Sons were also born to Shemaiah his son, who ruled over the house of their father; for they were mighty men of valor.
American Standard Version (ASV)
Also unto Shemaiah his son were sons born, that ruled over the house of their father; for they were mighty men of valor.
Bible in Basic English (BBE)
And Shemaiah his son had sons, rulers over the family of their father, for they were able men.
Darby Translation (DBY)
And to Shemaiah his son were sons born, who were rulers in their father's house; for they were mighty men of valour.
Webster's Bible (WBS)
Also to Shemaiah his son were sons born, that ruled throughout the house of their father: for they [were] mighty men of valor.
Young's Literal Translation (YLT)
And to Shemaiah his son have sons been born, who are ruling throughout the house of their father, for they [are] mighty of valour.

Read in context

  1. 4ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
  2. 5யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
  3. 6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
  4. 7செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
  5. 8ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
Read all of 1 Chronicles 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.