1 Chronicles 27:32 in Tamil
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
Thaaveethin siriya thagappanaagiya yonaththaan ennum puththiyum padippumulla manushan aalosanaikkaaranaayirunthaan; akmoniyin kumaaran yegiyael raajaavin kumaararodirunthaan.
1 Chronicles 27:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- தாவீதின் சிறிய தகப்பனான யோனத்தான் தாவீது ராஜாவுக்கு புத்தியுள்ள ஆலோசகராயும், நுண்ணறிவாளராயும், எழுத்தாளராயும் இருந்தான். அக்மோனியின் மகன் யெகியேல், அரசனுடைய மகன்களைப் பராமரித்தான்.
- Tamil Easy Reading Version
- யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் மகனான யெகியேல் அரசனின் மகன்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான்.
1 Chronicles 27:32 in English
- King James Version (KJV)
- Also Jonathan David’s uncle was a counsellor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni [was] with the king’s sons:
- World English Bible (WEB)
- Also Jonathan, David’s uncle, was a counselor, a man of understanding, and a scribe. Jehiel the son of Hachmoni was with the king’s sons.
- American Standard Version (ASV)
- Also Jonathan, David’s uncle, was a counsellor, a man of understanding, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king’s sons:
- Bible in Basic English (BBE)
- Now Jonathan, David's father's brother, expert in discussion, and a man of good sense, was a scribe; and Jehiel the son of Hachmoni, had the care of the king's sons;
- Darby Translation (DBY)
- And Jonathan, David's uncle, was counsellor, a wise man, and a scribe; and Jehiel the son of Hachmoni was with the king's sons;
- Webster's Bible (WBS)
- Also Jonathan, David's uncle, was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni [was] with the king's sons:
- Young's Literal Translation (YLT)
- And Jonathan, uncle of David, [is] counsellor, a man of understanding, he is also a scribe; and Jehiel son of Hachmoni [is] with the sons of the king;
Read in context
- 30ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
- 31ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீதுராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
- 32தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
- 33அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
- 34பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.
Cross references
- 2 Samuel 21:21 2 சாமுவேல் 21:21இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.
- 1 Chronicles 11:11 1 நாளாகமம் 11:11தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான்.
- 2 Samuel 13:3 2 சாமுவேல் 13:3அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
Original words (Hebrew)
- Jonathan · H3083יְהוֹנָתָן Yᵉhôwnâthân
- David’s · H1732דָּוִד Dâvid
- uncle · H1730דּוֹד dôwd
- counsellor · H3289יָעַץ yâʻats
- wise · H995בִּין bîyn
- man · H376אִישׁ ʼîysh
- scribe · H5608סָפַר çâphar
- Jehiel · H3171יְחִיאֵל Yᵉchîyʼêl
- son · H1121בֵּן bên
- Hachmoni · H2453חַכְמוֹנִי Chakmôwnîy
- king’s · H4428מֶלֶךְ melek
- sons · H1121בֵּן bên
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.