Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:34 in Tamil

பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

Penaayaavin kumaaran yoythaavum abiyaththaarum agiththoppaelukku uthaviyaayirunthaarkal; yovaap raajaavin padaiththalaivanaayirunthaan.

Download verse image

1 Chronicles 27:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெனாயாவின் மகன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாக இருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
அகிதோப்பேலுக்குப் பிறகு அவனுடைய இடத்தில் பெனாயாவின் மகன் யோய்தாவும், அபியத்தாரும் அரச ஆலோசகர்களாய் இருந்தனர். யோவாப் அரச படைக்குத் தளபதியாயிருந்தான்.
Tamil Easy Reading Version
யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று அரசனுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் மகன். யோவாப் அரசனின் படைத்தலைவனாக இருந்தான்.

1 Chronicles 27:34 in English

King James Version (KJV)
And after Ahithophel [was] Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king’s army [was] Joab.
World English Bible (WEB)
After Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar. Joab was the captain of the king’s army.
American Standard Version (ASV)
and after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the captain of the king’s host was Joab.
Bible in Basic English (BBE)
After Ahithophel was Jehoiada, the son of Benaiah, and Abiathar; and the captain of the king's army was Joab.
Darby Translation (DBY)
and after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar; and Joab was captain of the king's army.
Webster's Bible (WBS)
And after Ahithophel [was] Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army [was] Joab.
Young's Literal Translation (YLT)
and after Ahithophel [is] Jehoiada son of Benaiah, and Abiathar; and the head of the host of the king [is] Joab.

Read in context

  1. 32தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
  2. 33அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.
  3. 34பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.
Read all of 1 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.