Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 22:28 in Tamil

கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?

Koniyaa engira intha manushan avamathikkappatta udaintha silaiyo? oruvarum virumbaatha paaththiramo? avanum avan santhathiyum thallundathum, thaangal ariyaatha thaesaththilae thuraththividappattathum aethu?

Download verse image

Jeremiah 22:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோனியா என்கிற இந்த மனிதன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்தில் துரத்திவிடப்பட்டதும் ஏது?
Open Tamil Contemporary Version
கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ? அவனும், அவனுடைய பிள்ளைகளும் அவர்கள் அறியாத ஒரு நாட்டில் ஏன் வீசி எறியப்பட வேண்டும்.
Tamil Easy Reading Version
யோயாக்கீன் (கோனியா) யாரோ எறிந்ததால் உடைந்த ஜாடியைப் போன்றவன். எவராலும் விரும்பப்படாத ஜாடியைப் போன்றவன். யோயாக் கீனும் அவனது பிள்ளைகளும் ஏன் எறியப்பட்டார்கள்? ஏன் அவர்கள் அந்நிய நாட்டில் வீசி எறியப்பட்டார்கள்?

Jeremiah 22:28 in English

King James Version (KJV)
[Is] this man Coniah a despised broken idol? [is he] a vessel wherein [is] no pleasure? wherefore are they cast out, he and his seed, and are cast into a land which they know not?
World English Bible (WEB)
Is this man Coniah a despised broken vessel? Is he a vessel in which no one delights? Why are they cast out, he and his offspring, and cast into a land which they don’t know?
American Standard Version (ASV)
Is this man Coniah a despised broken vessel? is he a vessel wherein none delighteth? wherefore are they cast out, he and his seed, and are cast into the land which they know not?
Bible in Basic English (BBE)
Is this man Coniah a broken vessel of no value? is he a vessel in which there is no pleasure? why are they violently sent out, he and his seed, into a land which is strange to them?
Darby Translation (DBY)
Is this man Coniah a despised broken vase? a vessel wherein is no delight? Wherefore are they thrown out, he and his seed, and are cast into a land which they know not?
Webster's Bible (WBS)
[Is] this man Coniah a despised broken idol? [is he] a vessel in which [is] no pleasure? why are they cast out, he and his seed, and are cast into a land which they know not?
Young's Literal Translation (YLT)
A grief — a despised broken thing — is this man Coniah? A vessel in which there is no pleasure? Wherefore have they been cast up and down, He and his seed, Yea, they were cast on to a land that they knew not?

Read in context

  1. 26உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநநபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
  2. 27திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
  3. 28கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?
  4. 29தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
  5. 30இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Jeremiah 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.