1 Chronicles 4:27 in Tamil
சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
Seemaeyikkup pathinaaru kumaararum aaru kumaaraththigalum irunthaarkal; avan sagothararukku anaegam pillaigal irunthathillai; avarkal vamsamellaam yoothaavin puththiraraippolap peruginathumillai.
1 Chronicles 4:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீமேயிக்குப் பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தார்கள்; அவனுடைய சகோதரர்களுக்கு அதிக பிள்ளைகள் இல்லை; அவர்கள் வம்சங்களெல்லாம் யூதாவின் மக்களைப்போலப் பெருகினதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- சீமேயிக்கு பதினாறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். ஆனால் இவனது சகோதரர்களுக்கு அநேகம் பிள்ளைகள் இருக்கவில்லை; அதனால் யூதா மக்களைப்போல் இவர்களது முழு வம்சமும் பெருகியிருக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- சீமேயிக்கு 16 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். ஆனால் சீமேயியின் சகோதரர்களுக்கு அதிகப் பிள்ளைகள் இல்லை! அவர்களுக்குப் பெரியக் குடும்பமும் இல்லை. அது யூதாவின் மற்ற கோத்திரங்களைப் போல பெரிதாக வளரவில்லை.
1 Chronicles 4:27 in English
- King James Version (KJV)
- And Shimei had sixteen sons and six daughters; but his brethren had not many children, neither did all their family multiply, like to the children of Judah.
- World English Bible (WEB)
- Shimei had sixteen sons and six daughters; but his brothers didn’t have many children, and all their family didn’t multiply like the children of Judah.
- American Standard Version (ASV)
- And Shimei had sixteen sons and six daughters; but his brethren had not many children, neither did all their family multiply like to the children of Judah.
- Bible in Basic English (BBE)
- And Shimei had sixteen sons and six daughters, but his brothers had only a small number of children, and their family was not as fertile as the children of Judah.
- Darby Translation (DBY)
- and Shimei had sixteen sons and six daughters. And his brethren had not many sons; neither did all their family multiply like to the sons of Judah.
- Webster's Bible (WBS)
- And Shimei had sixteen sons and six daughters; but his brethren had not many children, neither did all their family multiply, like the children of Judah.
- Young's Literal Translation (YLT)
- And to Shimei [are] sixteen sons and six daughters, and to his brethren there are not many sons, and none of their families have multiplied as much as the sons of Judah.
Read in context
- 25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
- 26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
- 27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
- 28அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
- 29பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
Cross references
- Numbers 26:14 எண்ணாகமம் 26:14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
- Numbers 26:22 எண்ணாகமம் 26:22இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
- Numbers 2:13 எண்ணாகமம் 2:13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
- Numbers 2:4 எண்ணாகமம் 2:4எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
Original words (Hebrew)
- Shimei · H8096שִׁמְעִי Shimʻîy
- sixteen · H8337שֵׁשׁ shêsh
- sons · H1121בֵּן bên
- six · H8337שֵׁשׁ shêsh
- daughters · H1323בַּת bath
- brethren · H251אָח ʼâch
- many · H7227רַב rab
- children · H1121בֵּן bên
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- multiply · H7235רָבָה râbâh
- children · H1121בֵּן bên
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.