Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:26 in Tamil

மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.

Mismaavin kumaararil oruvan ammuvael; ivan kumaaran sakkoor; ivan kumaaran seemaeyi.

Download verse image

1 Chronicles 4:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
Open Tamil Contemporary Version
மிஸ்மாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் அம்முயேல், இவனது மகன் சக்கூர், இவனது மகன் சீமேயி.
Tamil Easy Reading Version
மிஸ்மாவின் மகன் அம்முவேல், அம்முவேலின் மகன் சக்கூர், சக்கூரின் மகன் சீமேயி.

1 Chronicles 4:26 in English

King James Version (KJV)
And the sons of Mishma; Hamuel his son, Zacchur his son, Shimei his son.
World English Bible (WEB)
The sons of Mishma: Hammuel his son, Zaccur his son, Shimei his son.
American Standard Version (ASV)
And the sons of Mishma: Hammuel his son, Zaccur his son, Shimei his son.
Bible in Basic English (BBE)
And the sons of Mishma: Hammuel his son, Zaccur his son, Shimei his son.
Darby Translation (DBY)
And the sons of Mishma: Hammuel his son, Zaccur his son, Shimei his son;
Webster's Bible (WBS)
And the sons of Mishma; Hamuel his son, Zacchur his son, Shimei his son.
Young's Literal Translation (YLT)
And sons of Mishma: Hammuel his son, Zacchur his son, Shimei his son.

Read in context

  1. 24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
  2. 25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
  3. 26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
  4. 27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
  5. 28அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
Read all of 1 Chronicles 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.