Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:31 in Tamil

பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.

Pethmarkaaboththilum, aathsaarsoosimilum, pethpiriyilum, saaraayimilum kudiyirunthaarkal; thaaveethu raajaavaagumattum ivaigal avarkal pattanangalaayirunthathu.

1 Chronicles 4:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகும்வரை இவைகள் அவர்களுடைய பட்டணங்களாக இருந்தது.
Open Tamil Contemporary Version
பெத்மார்காபோத், ஆத்சார்சூசிம், பெத்பிரி, சாராயிம் ஆகிய இடங்களில் வாழ்ந்துவந்தனர். தாவீது அரசனாகும்வரை இந்தப் பட்டணங்களெல்லாம் அவர்களுக்குரியதாகவே இருந்தன.
Tamil Easy Reading Version
பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள். தாவீது அரசனாகும்வரை இவர்கள் இந்நகரங்களில் வாழ்ந்தனர்.

1 Chronicles 4:31 in English

King James Version (KJV)
And at Beth-marcaboth, and Hazar-susim, and at Beth-birei, and at Shaaraim. These [were] their cities unto the reign of David.
World English Bible (WEB)
at Beth Marcaboth, Hazar Susim, at Beth Biri, and at Shaaraim. These were their cities until David’s reign.
American Standard Version (ASV)
and at Beth-marcaboth, and Hazar-susim, and at Beth-biri, and at Shaaraim. These were their cities unto the reign of David.
Bible in Basic English (BBE)
And at Beth-marcaboth, and at Hazarsusim, and at Beth-biri, and at Shaaraim. These were their towns till David became king.
Darby Translation (DBY)
and at Beth-marcaboth, and Hazar-susim, and at Beth-biri, and at Shaaraim. These were their cities until the reign of David.
Webster's Bible (WBS)
And at Beth-marcaboth, and Hazar-susim, and at Beth-birei, and at Shaaraim. These [were] their cities to the reign of David.
Young's Literal Translation (YLT)
and in Beth-Marcaboth, and in Hazar-Susim, and in Beth-Birei, and in Shaarim; these [are] their cities till the reigning of David.

Read in context

  1. 29பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
  2. 30பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
  3. 31பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
  4. 32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
  5. 33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
Read all of 1 Chronicles 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.