1 Chronicles 4:33 in Tamil
அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
Anthap pattanangalais sutrilum, paagaalmattumulla avarkaludaiya ellaap paettaigalum, avarkal vaasasthalangalum, avarkaludaiya vamsa attavanaiyum ivaigalae.
1 Chronicles 4:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்வரையுள்ள அவர்களுடைய எல்லா குடியிருப்புக்களும், அவர்கள் தங்குமிடங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
- Open Tamil Contemporary Version
- இந்தப் பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்கள் பாகால்வரை பரந்திருந்தது. இந்த இடங்களே அவர்களுடைய குடியிருப்புகள். இவர்கள் தங்கள் வம்சாவழி அட்டவணையும் வைத்திருந்தார்கள்:
- Tamil Easy Reading Version
- பாலாத்தைப் போன்று தொலைவில் மற்ற கிராமங்களும் இருந்தன. இவற்றில் இவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் குடும்ப வரலாற்றையும் எழுதி வைத்தனர்.
1 Chronicles 4:33 in English
- King James Version (KJV)
- And all their villages that [were] round about the same cities, unto Baal. These [were] their habitations, and their genealogy.
- World English Bible (WEB)
- and all their villages that were around the same cities, as far as Baal. These were their settlements, and they kept their genealogy.
- American Standard Version (ASV)
- and all their villages that were round about the same cities, unto Baal. These were their habitations, and they have their genealogy.
- Bible in Basic English (BBE)
- And all the small places round these towns, as far as Baalath-beer, the high place of the South. These were their living-places, and they have lists of their generations.
- Darby Translation (DBY)
- and all their villages that were round about these cities, as far as Baal. These were their habitations and their genealogical register.
- Webster's Bible (WBS)
- And all their villages that [were] around the same cities to Baal. These [were] their habitations, and their genealogy.
- Young's Literal Translation (YLT)
- and all their villages that [are] round about these cities unto Baal; these [are] their dwellings, and they have their genealogy:
Read in context
- 31பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
- 32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
- 33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
- 34மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
- 35யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.