1 Chronicles 4:32 in Tamil
அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
Avarkaludaiya paettaigal, aeththaam, aayin, rimmon, thogaen, aasaan ennum ainthu pattanangal.
1 Chronicles 4:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய ஐந்து பட்டணங்கள் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்பவைகள்.
- Open Tamil Contemporary Version
- அவற்றுடன் ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆஷான் ஆகிய ஐந்து பட்டணங்களைச் சுற்றியிருந்த கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- இந்நகரங்களின் அருகில் ஐந்து கிராமங்கள் இருந்தன. அவை, ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் ஆகியவையாகும்.
1 Chronicles 4:32 in English
- King James Version (KJV)
- And their villages [were], Etam, and Ain, Rimmon, and Tochen, and Ashan, five cities:
- World English Bible (WEB)
- Their villages were Etam, Ain, Rimmon, Tochen, and Ashan, five cities;
- American Standard Version (ASV)
- And their villages were Etam, and Ain, Rimmon, and Tochen, and Ashan, five cities;
- Bible in Basic English (BBE)
- And their small towns were Etam, Ain, Rimmon, and Tochen and Ashan, five towns;
- Darby Translation (DBY)
- And their villages were Etam and Ain, Rimmon and Tochen, and Ashan, five cities;
- Webster's Bible (WBS)
- And their villages [were] , Etam, and Ain, Rimmon, and Tochen, and Ashan, five cities:
- Young's Literal Translation (YLT)
- And their villages [are] Etam, and Ain, Rimmon, and Tochen, and Ashan, five cities,
Read in context
- 30பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
- 31பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
- 32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
- 33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
- 34மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.