1 Chronicles 4:34 in Tamil
மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
Mesobaabum, yamlaegum, amathsiyaavin kumaaran yoshaavum,
1 Chronicles 4:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
- Open Tamil Contemporary Version
- மெசோபாபு, யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா,
- Tamil Easy Reading Version
- இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் மகனான செராயாவும், செராயாவின் மகன் யோசிபியாவும், யோசிபியாவின் மகன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும் பெனாயாவும், சீப்பியின் மகனான சீசாவும், அல்லோனின் மகனான சீப்பியும், யெதாயாவின் மகனான அல்லோனும், சிம்ரியின் மகனான யெதாயாவும், செமாயாவின் மகனான சிம்ரியும். அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன.
1 Chronicles 4:34 in English
- King James Version (KJV)
- And Meshobab, and Jamlech, and Joshah the son of Amaziah,
- World English Bible (WEB)
- Meshobab, Jamlech, Joshah the son of Amaziah,
- American Standard Version (ASV)
- And Meshobab, and Jamlech, and Joshah the son of Amaziah,
- Bible in Basic English (BBE)
- And Meshobab and Jamlech and Joshah, the son of Amaziah,
- Darby Translation (DBY)
- And Meshobab, and Jamlech, and Joshah the son of Amaziah,
- Webster's Bible (WBS)
- And Meshobab, and Jamlech, and Joshah the son of Amaziah,
- Young's Literal Translation (YLT)
- even Meshobab, and Jamlech, and Joshah son of Amaziah,
Read in context
- 32அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
- 33அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
- 34மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
- 35யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,
- 36எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.