1 Chronicles 6:38 in Tamil
இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
Ivan ithsaarin kumaaran; ivan kogaaththin kumaaran; ivan isravaelin kumaaranaagiya laeviyin kumaaran.
1 Chronicles 6:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
- Open Tamil Contemporary Version
- இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன், இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன்.
- Tamil Easy Reading Version
- கோராக் இத்சாரின் மகன், இத்சார் கோகாத்தின் மகன், கோகாத் லேவியின் மகன், லேவி இஸ்ரவேலின் மகன்.
1 Chronicles 6:38 in English
- King James Version (KJV)
- The son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- World English Bible (WEB)
- the son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- American Standard Version (ASV)
- the son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- Bible in Basic English (BBE)
- The son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- Darby Translation (DBY)
- the son of Jizhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- Webster's Bible (WBS)
- The son of Izhar, the son of Kohath, the son of Levi, the son of Israel.
- Young's Literal Translation (YLT)
- son of Izhar, son of Kohath, son of Levi, son of Israel.
Read in context
- 36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
- 37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.
- 38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
- 39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
- 40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
Cross references
- 1 Chronicles 16:1 1 நாளாகமம் 16:1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
- Numbers 3:19 எண்ணாகமம் 3:19தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.