Joshua 21:36 in Tamil
ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும் யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,
Rooban koththiraththilae paesaeraiyum athin velinilangalaiyum yaagasaavaiyum athin velinilangalaiyum,
Joshua 21:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும், யாகசாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- ரூபனின் கோத்திரத்திலிருந்து பேசேர், யாகாசா,
- Tamil Easy Reading Version
- ரூபன் கோத்திரத்தினர் அவர்களுக்குப் பேசேர், யாகசா,
Joshua 21:36 in English
- King James Version (KJV)
- And out of the tribe of Reuben, Bezer with her suburbs, and Jahazah with her suburbs,
- World English Bible (WEB)
- Out of the tribe of Reuben, Bezer with its pasture lands, Jahaz with its pasture lands,
- American Standard Version (ASV)
- And out of the tribe of Reuben, Bezer with its suburbs, and Jahaz with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And from the tribe of Reuben, Bezer and Jahaz with their grass-lands;
- Darby Translation (DBY)
- and out of the tribe of Reuben, Bezer and its suburbs, and Jahzah and its suburbs,
- Webster's Bible (WBS)
- And out of the tribe of Reuben, Bezer with its suburbs, and Jahazah with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- And out of the tribe of Reuben, Bezer and its suburbs, and Jahazah and its suburbs,
Read in context
- 34மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 35திம்னாவையும், அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 36ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும் யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 37கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 38காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,
Cross references
- Joshua 20:8 யோசுவா 20:8எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.
- Deuteronomy 4:43 உபாகமம் 4:43மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.
- 1 Chronicles 6:78–79 1 நாளாகமம் 6:78–79எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும், கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
- Joshua 13:18 யோசுவா 13:18யாகசா, கெதெமோத், மேபாகாத்,
- Numbers 21:23 எண்ணாகமம் 21:23சீகோன் தன் எல்லைவழியாய்க்கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.