Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:27 in Tamil

இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.

Ivanudaiya kumaaran noon; ivanudaiya kumaaran yosuvaa.

Download verse image

1 Chronicles 7:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
Open Tamil Contemporary Version
அவனுடைய மகன் நூன், அவனுடைய மகன் யோசுவா.
Tamil Easy Reading Version
எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.

1 Chronicles 7:27 in English

King James Version (KJV)
Non his son, Jehoshua his son.
World English Bible (WEB)
Nun his son, and Joshua his son.
American Standard Version (ASV)
Nun his son, Joshua his son.
Bible in Basic English (BBE)
Nun his son, Joshua his son.
Darby Translation (DBY)
Nun his son, Joshua his son.
Webster's Bible (WBS)
Non his son, Jehoshua his son.
Young's Literal Translation (YLT)
Non his son, Jehoshua his son.

Read in context

  1. 25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
  2. 26இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
  3. 27இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.
  4. 28அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதின் கிராமங்களும்,
  5. 29மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.