Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:33 in Tamil

யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

Yaplaeththin kumaarar, paasaak, pimmaal, asvaath enpavarkal; ivarkalae yaplaeththin kumaarar.

Download verse image

1 Chronicles 7:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
Open Tamil Contemporary Version
யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
Tamil Easy Reading Version
யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய மகன்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.

1 Chronicles 7:33 in English

King James Version (KJV)
And the sons of Japhlet; Pasach, and Bimhal, and Ashvath. These [are] the children of Japhlet.
World English Bible (WEB)
The sons of Japhlet: Pasach, Bimhal, and Ashvath. These are the children of Japhlet.
American Standard Version (ASV)
And the sons of Japhlet: Pasach, and Bimhal, and Ashvath. These are the children of Japhlet.
Bible in Basic English (BBE)
And the sons of Japhlet: Pasach and Bimhal and Ashvath. These are the sons of Japhlet.
Darby Translation (DBY)
And the sons of Japhlet: Pasach, and Bimhal, and Ashvath; these are the sons of Japhlet.
Webster's Bible (WBS)
And the sons of Japhlet; Pasach, and Bimhal, and Ashvath. These [are] the children of Japhlet.
Young's Literal Translation (YLT)
And sons of Japhlet: Pasach, and Bimhal, and Ashvath; these [are] sons of Japhlet.

Read in context

  1. 31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
  2. 32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
  3. 33யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
  4. 34சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
  5. 35அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
Read all of 1 Chronicles 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.