Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 8:39 in Tamil

அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.

Avan sagotharanaagiya esaekkin kumaarar, oolaam ennum mooththagumaaranum, aegoos ennum irandaam kumaaranum, elibaelaeth ennum moondraam kumaaranumae.

Download verse image

1 Chronicles 8:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
Open Tamil Contemporary Version
அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத்.
Tamil Easy Reading Version
ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் மகன் ஊலாம், அவனது இரண்டாவது மகன் ஏகூஸ், அவனது மூன்றாவது மகன் எலிபேலேத்.

1 Chronicles 8:39 in English

King James Version (KJV)
And the sons of Eshek his brother [were], Ulam his firstborn, Jehush the second, and Eliphelet the third.
World English Bible (WEB)
The sons of Eshek his brother: Ulam his firstborn, Jeush the second, and Eliphelet the third.
American Standard Version (ASV)
And the sons of Eshek his brother: Ulam his first-born, Jeush the second, and Eliphelet the third.
Bible in Basic English (BBE)
And the sons of Eshek his brother: Ulam his oldest son, Jeush the second, and Eliphelet the third.
Darby Translation (DBY)
And the sons of Eshek his brother were Ulam his firstborn, Jeush the second, and Eliphelet the third.
Webster's Bible (WBS)
And the sons of Eshek his brother [were] , Ulam his first-born, Jehush the second, and Eliphelet the third.
Young's Literal Translation (YLT)
And sons of Eshek his brother: Ulam his first-born, Jehush the second, and Eliphelet the third.

Read in context

  1. 37மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
  2. 38ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
  3. 39அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
  4. 40ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
Read all of 1 Chronicles 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.