Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 8:40 in Tamil

ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.

Oolaamin kumaarar paraakkiramasaaligalaana vilveeraraay irunthaarkal; avarkalukku anaegam puththirar pelaththirar irunthaarkal; avarkal thogai nootraimbathubaer; ivarkal ellaarum penyameen puththirar.

Download verse image

1 Chronicles 8:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
Open Tamil Contemporary Version
ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர். இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள்.
Tamil Easy Reading Version
ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாகவில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.

1 Chronicles 8:40 in English

King James Version (KJV)
And the sons of Ulam were mighty men of valour, archers, and had many sons, and sons’ sons, an hundred and fifty. All these [are] of the sons of Benjamin.
World English Bible (WEB)
The sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and grandsons, one hundred fifty. All these were of the sons of Benjamin.
American Standard Version (ASV)
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons’ sons, a hundred and fifty. All these were of the sons of Benjamin.
Bible in Basic English (BBE)
And the sons of Ulam were men of war, bowmen, and had a great number of sons and sons' sons, a hundred and fifty. All these were the sons of Benjamin.
Darby Translation (DBY)
And the sons of Ulam were mighty men of valour, archers; and they had many sons, and sons' sons, a hundred and fifty. All these were of the sons of Benjamin.
Webster's Bible (WBS)
And the sons of Ulam were mighty men of valor, archers, and had many sons, and sons' sons a hundred and fifty. All these [are] of the sons of Benjamin.
Young's Literal Translation (YLT)
And the sons of Ulam are men mighty in valour, treading bow, and multiplying sons and son's sons, a hundred and fifty. All these [are] of the sons of Benjamin.

Read in context

  1. 38ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
  2. 39அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.
  3. 40ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
Read all of 1 Chronicles 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.