Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 11:12 in Tamil

ஸ்திரீயானவள் புருஷனிலிருந்துதோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.

Sthireeyaanaval purushanilirunthuthondrugirathubola, purushanum sthireeyinaal thondrugiraan; sagalamum thaevanaal undaayirukkirathu.

Download verse image

1 Corinthians 11:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன.
Tamil Easy Reading Version
ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது.

1 Corinthians 11:12 in English

King James Version (KJV)
For as the woman [is] of the man, even so [is] the man also by the woman; but all things of God.
World English Bible (WEB)
For as woman came from man, so a man also comes through a woman; but all things are from God.
American Standard Version (ASV)
For as the woman is of the man, so is the man also by the woman; but all things are of God.
Bible in Basic English (BBE)
For as the woman is from the man, so the man is through the woman; but all things are from God.
Darby Translation (DBY)
For as the woman [is] of the man, so also [is] the man by the woman, but all things of God.
Webster's Bible (WBS)
For as the woman [is] from the man, even so [is] the man also by the woman; but all things from God.
Young's Literal Translation (YLT)
for as the woman [is] of the man, so also the man [is] through the woman, and the all things [are] of God.

Read in context

  1. 10ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
  2. 11ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல்ஸ்திரீயுமில்லை.
  3. 12ஸ்திரீயானவள் புருஷனிலிருந்துதோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
  4. 13ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளேநிதானித்துக்கொள்ளுங்கள்.
  5. 14புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,
Read all of 1 Corinthians 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.