1 Corinthians 12:15 in Tamil
காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
Kaalaanathu naan kaiyaayiraathabadiyinaalae, naan sareeraththin avayavamallavendraal, athinaalae athu sareeraththin avayavamaayiraatho?
1 Corinthians 12:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
- Open Tamil Contemporary Version
- காலானது, நான் கையாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல என்று சொன்னால், அந்தக் காரணத்தினால் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போவதில்லை.
- Tamil Easy Reading Version
- பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.
1 Corinthians 12:15 in English
- King James Version (KJV)
- If the foot shall say, Because I am not the hand, I am not of the body; is it therefore not of the body?
- World English Bible (WEB)
- If the foot would say, “Because I’m not the hand, I’m not part of the body,” it is not therefore not part of the body.
- American Standard Version (ASV)
- If the foot shall say, Because I am not the hand, I am not of the body; it is not therefore not of the body.
- Bible in Basic English (BBE)
- If the foot says, Because I am not the hand, I am not a part of the body; it is no less a part of the body.
- Darby Translation (DBY)
- If the foot say, Because I am not a hand I am not of the body, is it on account of this not indeed of the body?
- Webster's Bible (WBS)
- If the foot shall say, Because I am not the hand, I am not of the body; is it therefore not of the body?
- Young's Literal Translation (YLT)
- if the foot may say, 'Because I am not a hand, I am not of the body;' it is not, because of this, not of the body;
Read in context
- 13நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவேதாகந்தீர்க்கப்பட்டோம்.
- 14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
- 15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
- 16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
- 17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
Cross references
- Judges 9:8–15 நியாயாதிபதிகள் 9:8–15விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படிபோய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்குத் திராட்சச்செடி தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது. அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய் யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுருமரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.
- 2 Kings 14:9 2 இராஜாக்கள் 14:9அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
Original words (Greek)
- If · G1437ἐάν eán
- foot · G4228πούς poús
- say · G2036ἔπω épō
- Because · G3754ὅτι hóti
- am · G1510εἰμί eimí
- not · G3756οὐ ou
- hand · G5495χείρ cheír
- am · G1510εἰμί eimí
- not · G3756οὐ ou
- of · G1537ἐκ ek
- body · G4983σῶμα sōma
- is · G2076ἐστί estí
- it · G5124τοῦτο toûto
- therefore · G3844παρά pará
- not · G3756οὐ ou
- of · G1537ἐκ ek
- body · G4983σῶμα sōma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.