Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:16 in Tamil

காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?

Kaathaanathu naan kannaayiraathabadiyinaalae, naan sareeraththin avayavamallavendraal, athinaalae athu sareeraththin avayavamaayiraatho?

Download verse image

1 Corinthians 12:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
Open Tamil Contemporary Version
காதானது, “நான் கண்ணாக இல்லாததினால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அந்தக் காரணத்தினாலும் அது உடலுக்குச் சொந்தமாகாமல் போகாது.
Tamil Easy Reading Version
காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

1 Corinthians 12:16 in English

King James Version (KJV)
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; is it therefore not of the body?
World English Bible (WEB)
If the ear would say, “Because I’m not the eye, I’m not part of the body,” it’s not therefore not part of the body.
American Standard Version (ASV)
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; it is not therefore not of the body.
Bible in Basic English (BBE)
And if the ear says, Because I am not the eye, I am not a part of the body; it is a part of the body all the same.
Darby Translation (DBY)
And if the ear say, Because I am not an eye I am not of the body, is it on account of this not indeed of the body?
Webster's Bible (WBS)
And if the ear shall say, Because I am not the eye, I am not of the body; is it therefore not of the body?
Young's Literal Translation (YLT)
and if the ear may say, 'Because I am not an eye, I am not of the body;' it is not, because of this, not of the body?

Read in context

  1. 14சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
  2. 15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
  3. 16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
  4. 17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
  5. 18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.