1 Corinthians 12:17 in Tamil
சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
Sareeram muzhuvathum kannaanaal, sevi engae? athu muzhuvathum seviyaanaal, moppam engae?
1 Corinthians 12:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே?
- Open Tamil Contemporary Version
- முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால், அந்த உடலுக்குக் கேட்கும் உணர்வு எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாய் இருக்குமானால், அதற்கு முகர்ந்து பார்க்கும் உணர்வு எங்கிருக்கும்?
- Tamil Easy Reading Version
- சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது.
1 Corinthians 12:17 in English
- King James Version (KJV)
- If the whole body [were] an eye, where [were] the hearing? If the whole [were] hearing, where [were] the smelling?
- World English Bible (WEB)
- If the whole body were an eye, where would the hearing be? If the whole were hearing, where would the smelling be?
- American Standard Version (ASV)
- If the whole body were an eye, where were the hearing? If the whole were hearing, where were the smelling?
- Bible in Basic English (BBE)
- If all the body was an eye, where would be the hearing? if all was hearing, where would be the smelling?
- Darby Translation (DBY)
- If the whole body [were] an eye, where the hearing? if all hearing, where the smelling?
- Webster's Bible (WBS)
- If the whole body [were] an eye, where [were] the hearing? If the whole [were] hearing, where [were] the smelling?
- Young's Literal Translation (YLT)
- If the whole body [were] an eye, where the hearing? if the whole hearing, where the smelling?
Read in context
- 15காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
- 16காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
- 17சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
- 18தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
- 19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
Cross references
- Psalm 139:13–16 சங்கீதம் 139:13–16நீர் என் உள்ளிந்திரியங்களைக்கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்குமறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
- 1 Corinthians 12:21 1 கொரிந்தியர் 12:21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
- Proverbs 20:12 நீதிமொழிகள் 20:12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
- Psalm 94:9 சங்கீதம் 94:9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
- 1 Corinthians 12:29 1 கொரிந்தியர் 12:29எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.