1 Corinthians 12:23 in Tamil
மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
Maelum, sareera avayavangalil kanaveenamaayk kaanappadugiravaigalukkae athiga kanaththaik kodukkirom; nammil ilatchanamillaathavaigalae athiga alangaaram perum;
1 Corinthians 12:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
- Open Tamil Contemporary Version
- உடலின் மதிப்புக்குறைந்த உறுப்புகள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றையே நாம் அதிக மதிப்புடன் பராமரிக்கிறோம். உடலில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் என நாம் எவற்றை எண்ணுகிறோமோ, அவற்றை அதிக கவனத்துடன் மறைத்துப் பராமரிக்கிறோம்.
- Tamil Easy Reading Version
- சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம்.
1 Corinthians 12:23 in English
- King James Version (KJV)
- And those [members] of the body, which we think to be less honourable, upon these we bestow more abundant honour; and our uncomely [parts] have more abundant comeliness.
- World English Bible (WEB)
- Those parts of the body which we think to be less honorable, on those we bestow more abundant honor; and our unpresentable parts have more abundant modesty,
- American Standard Version (ASV)
- and those [parts] of the body, which we think to be less honorable, upon these we bestow more abundant honor; and our uncomely [parts] have more abundant comeliness;
- Bible in Basic English (BBE)
- And to those parts of the body which seem to have less honour we give all the more honour; and to those parts of the body which are a cause of shame to us we give the greater respect;
- Darby Translation (DBY)
- and those [parts] of the body which we esteem to be the more void of honour, these we clothe with more abundant honour; and our uncomely [parts] have more abundant comeliness;
- Webster's Bible (WBS)
- And those [members] of the body, which we think to be less honorable, upon these we bestow more abundant honor; and our uncomely [parts] have more abundant comeliness.
- Young's Literal Translation (YLT)
- and those that we think to be less honourable of the body, around these we put more abundant honour, and our unseemly things have seemliness more abundant,
Read in context
- 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
- 22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
- 23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
- 24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
- 25சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
Cross references
Original words (Greek)
- And · G2532καί kaí
- those · G3588ὁ ho
- body · G4983σῶμα sōma
- which · G3739ὅς hós
- think · G1380δοκέω dokéō
- be · G1511εἶναι eînai
- honourable · G820ἄτιμος átimos
- these · G5125τούτοις toútois
- bestow · G4060περιτίθημι peritíthēmi
- abundant · G4053περισσός perissós
- honour · G5092τιμή timḗ
- and · G2532καί kaí
- our · G2257ἡμῶν hēmōn
- uncomely · G809ἀσχήμων aschḗmōn
- have · G2192ἔχω échō
- abundant · G4053περισσός perissós
- comeliness · G2157εὐσχημοσύνη euschēmosýnē
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.