Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:21 in Tamil

கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.

Kannaanathu kaiyaippaarththu: nee enakku vaenduvathillaiyendrum; thalaiyaanathu kaalkalai nokki: neengal enakku vaenduvathillaiyendrum sollakkoodaathu.

Download verse image

1 Corinthians 12:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது.
Open Tamil Contemporary Version
எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்லமுடியாது.
Tamil Easy Reading Version
கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது.

1 Corinthians 12:21 in English

King James Version (KJV)
And the eye cannot say unto the hand, I have no need of thee: nor again the head to the feet, I have no need of you.
World English Bible (WEB)
The eye can’t tell the hand, “I have no need for you,” or again the head to the feet, “I have no need for you.”
American Standard Version (ASV)
And the eye cannot say to the hand, I have no need of thee: or again the head to the feet, I have no need of you.
Bible in Basic English (BBE)
And the eye may not say to the hand, I have no need of you: or again the head to the feet, I have no need of you.
Darby Translation (DBY)
The eye cannot say to the hand, I have not need of thee; or again, the head to the feet, I have not need of you.
Webster's Bible (WBS)
And the eye cannot say to the hand, I have no need of thee: nor again the head to the feet, I have no need of you.
Young's Literal Translation (YLT)
and an eye is not able to say to the hand, 'I have no need of thee;' nor again the head to the feet, 'I have no need of you.'

Read in context

  1. 19அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
  2. 20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
  3. 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
  4. 22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
  5. 23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.