Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 12:22 in Tamil

சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

Sareera avayavangalil palaveenamullavaigalaayk kaanappadugiravaigalae migavum vaendiyavaigalaayirukkirathu.

Download verse image

1 Corinthians 12:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
உண்மையாகவே, பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் உறுப்புகளே நமக்கு மிகவும் தேவையானவைகளாய் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை.

1 Corinthians 12:22 in English

King James Version (KJV)
Nay, much more those members of the body, which seem to be more feeble, are necessary:
World English Bible (WEB)
No, much rather, those members of the body which seem to be weaker are necessary.
American Standard Version (ASV)
Nay, much rather, those members of the body which seem to be more feeble are necessary:
Bible in Basic English (BBE)
No, those parts which seem to be feeble are the more necessary;
Darby Translation (DBY)
But much rather, the members of the body which seem to be weaker are necessary;
Webster's Bible (WBS)
Nay, much more those members of the body, which seem to be more feeble, are necessary:
Young's Literal Translation (YLT)
But much more the members of the body which seem to be more infirm are necessary,

Read in context

  1. 20அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
  2. 21கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
  3. 22சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
  4. 23மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
  5. 24நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
Read all of 1 Corinthians 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.