Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 13:6 in Tamil

அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

Aniyaayaththil santhoshappadaamal, saththiyaththil santhoshappadum.

Download verse image

1 Corinthians 13:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
Open Tamil Contemporary Version
அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும்.
Tamil Easy Reading Version
அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது.

1 Corinthians 13:6 in English

King James Version (KJV)
Rejoiceth not in iniquity, but rejoiceth in the truth;
World English Bible (WEB)
doesn’t rejoice in unrighteousness, but rejoices with the truth;
American Standard Version (ASV)
rejoiceth not in unrighteousness, but rejoiceth with the truth;
Bible in Basic English (BBE)
It takes no pleasure in wrongdoing, but has joy in what is true;
Darby Translation (DBY)
does not rejoice at iniquity but rejoices with the truth,
Webster's Bible (WBS)
Rejoiceth not in iniquity, but rejoiceth in the truth;
Young's Literal Translation (YLT)
rejoiceth not over the unrighteousness, and rejoiceth with the truth;

Read in context

  1. 4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
  2. 5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
  3. 6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
  4. 7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
  5. 8அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
Read all of 1 Corinthians 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.