Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 15:1 in Tamil

அன்றியும், பலமுள்ளவர்களாகியநாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

Andriyum, palamullavarkalaagiyanaam namakkae piriyamaay nadavaamal, palaveenarudaiya palaveenangalaith thaangavaendum.

Download verse image

Romans 15:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது.
Tamil Easy Reading Version
விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது.

Romans 15:1 in English

King James Version (KJV)
We then that are strong ought to bear the infirmities of the weak, and not to please ourselves.
World English Bible (WEB)
Now we who are strong ought to bear the weaknesses of the weak, and not to please ourselves.
American Standard Version (ASV)
Now we that are strong ought to bear the infirmities of the weak, and not to please ourselves.
Bible in Basic English (BBE)
We who are strong have to be a support to the feeble, and not give pleasure to ourselves.
Darby Translation (DBY)
But we ought, we that are strong, to bear the infirmities of the weak, and not to please ourselves.
Webster's Bible (WBS)
We then that are strong ought to bear the infirmities of the weak, and not to please ourselves.
Young's Literal Translation (YLT)
And we ought — we who are strong — to bear the infirmities of the weak, and not to please ourselves;

Read in context

  1. 1அன்றியும், பலமுள்ளவர்களாகியநாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
  2. 2நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடையபக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
  3. 3கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடையநிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
Read all of Romans 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.