Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:9 in Tamil

மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

Moodar paavaththaikkuriththup pariyaasambannugiraarkal; neethimaangalukkullae thayai undu.

Download verse image

Proverbs 14:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
Open Tamil Contemporary Version
பாவத்திற்கு பரிகாரம் செய்வதை மூடர்கள் ஏளனம் செய்கிறார்கள், ஆனால் நீதிமான்களின் மத்தியில்தான் அதற்கு நல்லெண்ணம் காணப்படுகிறது.
Tamil Easy Reading Version
மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள்.

Proverbs 14:9 in English

King James Version (KJV)
Fools make a mock at sin: but among the righteous [there is] favour.
World English Bible (WEB)
Fools mock at making atonement for sins, but among the upright there is good will.
American Standard Version (ASV)
A trespass-offering mocketh fools; But among the upright there is good will.
Bible in Basic English (BBE)
In the tents of those hating authority there is error, but in the house of the upright man there is grace.
Darby Translation (DBY)
Fools make a mock at trespass; but for the upright there is favour.
Webster's Bible (WBS)
Fools make a mock at sin: but among the righteous [there is] favor.
Young's Literal Translation (YLT)
Fools mock at a guilt-offering, And among the upright — a pleasing thing.

Read in context

  1. 7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.
  2. 8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
  3. 9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
  4. 10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
  5. 11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.