Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:9 in Tamil

துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

Thunmaarkkanudaiya vazhi karththarukku aruvaruppaanathu; neethiyaip pinpatrugiravanaiyo avar naesikkiraar.

Download verse image

Proverbs 15:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார்.
Tamil Easy Reading Version
தீயவர்களின் வாழ்க்கை முறையைக் கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களைக் கர்த்தர் நேசிக்கிறார்.

Proverbs 15:9 in English

King James Version (KJV)
The way of the wicked [is] an abomination unto the LORD: but he loveth him that followeth after righteousness.
World English Bible (WEB)
The way of the wicked is an abomination to the LORD, but he loves him who follows after righteousness.
American Standard Version (ASV)
The way of the wicked is an abomination to Jehovah; But he loveth him that followeth after righteousness.
Bible in Basic English (BBE)
The way of the evil-doer is disgusting to the Lord, but he who goes after righteousness is dear to him.
Darby Translation (DBY)
The way of a wicked [man] is an abomination to Jehovah; but him that pursueth righteousness he loveth.
Webster's Bible (WBS)
The way of the wicked [is] an abomination to the LORD; but he loveth him that followeth after righteousness.
Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah [is] the way of the wicked, And whoso is pursuing righteousness He loveth.

Read in context

  1. 7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
  2. 8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
  3. 9துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
  4. 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
  5. 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.