Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:42 in Tamil

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய்விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

Mariththorin uyirththezhuthalum appadiyae irukkum. azhivullathaayvithaikkappadum, azhivillaathathaay ezhunthirukkum;

1 Corinthians 15:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;
Open Tamil Contemporary Version
இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது.
Tamil Easy Reading Version
மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும்.

1 Corinthians 15:42 in English

King James Version (KJV)
So also [is] the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption:
World English Bible (WEB)
So also is the resurrection of the dead. The body is sown perishable; it is raised imperishable.
American Standard Version (ASV)
So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption:
Bible in Basic English (BBE)
So is it with the coming back from the dead. It is planted in death; it comes again in life:
Darby Translation (DBY)
Thus also [is] the resurrection of the dead. It is sown in corruption, it is raised in incorruptibility.
Webster's Bible (WBS)
So also [is] the resurrection of the dead. It is sown in corruption, it is raised in incorruption:
Young's Literal Translation (YLT)
So also [is] the rising again of the dead: it is sown in corruption, it is raised in incorruption;

Read in context

  1. 40வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
  2. 41சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
  3. 42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய்விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
  4. 43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
  5. 44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.