1 Corinthians 15:44 in Tamil
ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
Jenmasareeram vithaikkappadum, aavikkuriya sareeram ezhunthirukkum; jenmasareeramumundu, aavikkuriya sareeramumundu.
1 Corinthians 15:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
- Open Tamil Contemporary Version
- அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு. எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு.
1 Corinthians 15:44 in English
- King James Version (KJV)
- It is sown a natural body; it is raised a spiritual body. There is a natural body, and there is a spiritual body.
- World English Bible (WEB)
- It is sown a natural body; it is raised a spiritual body. There is a natural body and there is also a spiritual body.
- American Standard Version (ASV)
- it is sown a natural body; it is raised a spiritual body. If there is a natural body, there is also a spiritual [body].
- Bible in Basic English (BBE)
- It is planted a natural body; it comes again as a body of the spirit. If there is a natural body, there is equally a body of the spirit.
- Darby Translation (DBY)
- It is sown a natural body, it is raised a spiritual body: if there is a natural body, there is also a spiritual [one].
- Webster's Bible (WBS)
- It is sown a natural body, it is raised a spiritual body. There is a natural body, and there is a spiritual body.
- Young's Literal Translation (YLT)
- it is sown a natural body, it is raised a spiritual body; there is a natural body, and there is a spiritual body;
Read in context
- 42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய்விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;
- 43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
- 44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
- 45அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
- 46ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
Cross references
- 1 Corinthians 15:50 1 கொரிந்தியர் 15:50சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
- John 20:19 யோவான் 20:19வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
- Luke 24:31 லூக்கா 24:31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- John 20:26 யோவான் 20:26மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
Original words (Greek)
- sown · G4687σπείρω speírō
- natural · G5591ψυχικός psychikós
- body · G4983σῶμα sōma
- raised · G1453ἐγείρω egeírō
- spiritual · G4152πνευματικός pneumatikós
- body · G4983σῶμα sōma
- is · G2076ἐστί estí
- natural · G5591ψυχικός psychikós
- body · G4983σῶμα sōma
- and · G2532καί kaí
- is · G2076ἐστί estí
- spiritual · G4152πνευματικός pneumatikós
- body · G4983σῶμα sōma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.