Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 15:33 in Tamil

சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப் போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.

Silagaalam angaeyirunthu, pinpu sagothararaal samaathaanaththodae ap posthalaridaththirku anuppividappattaarkal.

Download verse image

Acts 15:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிலநாட்கள் அங்கே தங்கியிருந்து, பின்பு சகோதரர்களால் சமாதானத்தோடு அப்போஸ்தலர்களிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
சிறிதுகாலம் அங்கு தங்கியபின், அவர்கள் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப்போகும்படி, அங்கிருந்த விசுவாசிகள் அவர்களைச் சமாதானத்தின் ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைத்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர்.

Acts 15:33 in English

King James Version (KJV)
And after they had tarried [there] a space, they were let go in peace from the brethren unto the apostles.
World English Bible (WEB)
After they had spent some time there, they were dismissed in peace from the brothers to the apostles.
American Standard Version (ASV)
And after they had spent some time [there], they were dismissed in peace from the brethren unto those that had sent them forth.
Bible in Basic English (BBE)
And when they had been there for some time, they were sent back in peace by the brothers to those who had sent them.
Darby Translation (DBY)
And having passed some time [there], they were let go in peace from the brethren to those who sent them.
Webster's Bible (WBS)
And after they had tarried [there] a time, they were dismissed in peace from the brethren to the apostles.
Young's Literal Translation (YLT)
and having passed some time, they were let go with peace from the brethren unto the apostles;

Read in context

  1. 31அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.
  2. 32யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்தி சொல்லி, அவர்களைத் திடப்படுத்தி;
  3. 33சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப் போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள்.
  4. 34ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது.
  5. 35பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.
Read all of Acts 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.