Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 8:2 in Tamil

ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.

Raajaavin kattalaiyaik kaikkondu nada endru naan unakku echarikkiraen; nee thaevanukku itta aanaiyinpadiyae ithais sey.

Download verse image

Ecclesiastes 8:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு செய்த ஆணையின்படி இதைச் செய்.
Open Tamil Contemporary Version
அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நட என்று நான் சொல்கிறேன்; ஏனெனில் இறைவனுக்கு முன்பாக நீ சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறாய்.
Tamil Easy Reading Version
நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய்.

Ecclesiastes 8:2 in English

King James Version (KJV)
I [counsel thee] to keep the king’s commandment, and [that] in regard of the oath of God.
World English Bible (WEB)
I say, “Keep the king’s command!” because of the oath to God.
American Standard Version (ASV)
I [counsel thee], Keep the king’s command, and that in regard of the oath of God.
Bible in Basic English (BBE)
I say to you, Keep the king's law, from respect for the oath of God.
Darby Translation (DBY)
I [say], Keep the king's commandment, and [that] on account of the oath of God.
Webster's Bible (WBS)
I [counsel thee] to keep the king's commandment, and [that] in regard of the oath of God.
Young's Literal Translation (YLT)
I pray thee, the commandment of a king keep, even for the sake of the oath of God.

Read in context

  1. 1ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.
  2. 2ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
  3. 3நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத்துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலேபிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
  4. 4ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
Read all of Ecclesiastes 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.