1 Kings 4:14 in Tamil
இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
Iththovin kumaaran aginathaap, ivan maknaayeemil irunthaan.
1 Kings 4:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர்.
- Tamil Easy Reading Version
- இத்தோவின் மகனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.
1 Kings 4:14 in English
- King James Version (KJV)
- Ahinadab the son of Iddo [had] Mahanaim:
- World English Bible (WEB)
- Ahinadab the son of Iddo, in Mahanaim;
- American Standard Version (ASV)
- Ahinadab the son of Iddo, in Mahanaim;
- Bible in Basic English (BBE)
- Ahinadab, the son of Iddo, in Mahanaim;
- Darby Translation (DBY)
- Ahinadab the son of Iddo, at Mahanaim.
- Webster's Bible (WBS)
- Ahinadab the son of Iddo [had] Mahanaim:
- Young's Literal Translation (YLT)
- Ahinadab son of Iddo [hath] Mahanaim.
Read in context
- 12அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும்யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
- 13கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ளபாசான்தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.
- 14இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
- 15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
- 16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
Cross references
- 2 Samuel 17:27 2 சாமுவேல் 17:27தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
- Joshua 13:26 யோசுவா 13:26எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பே மட்டும் பெத்தொனீம்வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,
- 2 Samuel 2:8 2 சாமுவேல் 2:8சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,
- 2 Samuel 17:24 2 சாமுவேல் 17:24தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
- Genesis 32:2 ஆதியாகமம் 32:2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.