Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:15 in Tamil

அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.

Agimaas, ivan napthaliyil irunthaan; ivan saalomonukku iruntha oru kumaaraththiyaagiya pasmaath enpavalai vivaagambanninaan.

Download verse image

1 Kings 4:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான்.
Open Tamil Contemporary Version
அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
Tamil Easy Reading Version
அகிமாஸ் நப்தலியில் ஆளுநர். இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.

1 Kings 4:15 in English

King James Version (KJV)
Ahimaaz [was] in Naphtali; he also took Basmath the daughter of Solomon to wife:
World English Bible (WEB)
Ahimaaz, in Naphtali (he also took Basemath the daughter of Solomon as wife);
American Standard Version (ASV)
Ahimaaz, in Naphtali (he also took Basemath the daughter of Solomon to wife);
Bible in Basic English (BBE)
Ahimaaz in Naphtali; he took Basemath, the daughter of Solomon, as his wife;
Darby Translation (DBY)
Ahimaaz, in Nephtali; he also took Basmath the daughter of Solomon as wife.
Webster's Bible (WBS)
Ahimaaz [was] in Naphtali; he also took Basmath the daughter of Solomon for a wife:
Young's Literal Translation (YLT)
Ahimaaz [is] in Naphtali; he also hath taken Basemath daughter of Solomon for a wife.

Read in context

  1. 13கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ளபாசான்தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.
  2. 14இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
  3. 15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
  4. 16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
  5. 17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.