1 Kings 4:16 in Tamil
ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
Oosaayin kumaaran paanaa, ivan aasaerilum aaloththilum irunthaan.
1 Kings 4:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஊசாயின் மகன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஊஷாயின் மகன் பானா என்பவன் ஆசேர், ஆலோத் ஆகியவற்றின் ஆளுநர்.
- Tamil Easy Reading Version
- ஊசாயின் மகனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.
1 Kings 4:16 in English
- King James Version (KJV)
- Baanah the son of Hushai [was] in Asher and in Aloth:
- World English Bible (WEB)
- Baana the son of Hushai, in Asher and Bealoth;
- American Standard Version (ASV)
- Baana the son of Hushai, in Asher and Bealoth;
- Bible in Basic English (BBE)
- Baana, the son of Hushai, in Asher and Aloth;
- Darby Translation (DBY)
- Baanah the son of Hushai, in Asher and in Aloth.
- Webster's Bible (WBS)
- Baanah the son of Hushai [was] in Asher and in Aloth:
- Young's Literal Translation (YLT)
- Baanah Ben-Hushai [is] in Asher, and in Aloth.
Read in context
- 14இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
- 15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
- 16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
- 17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
- 18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Cross references
- 2 Samuel 15:32 2 சாமுவேல் 15:32தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்து கொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
- Joshua 19:24–31 யோசுவா 19:24–31ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது. அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், அலம்மேலேக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று, கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும்பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும்வந்து, இடதுபுறமான காபூலுக்கும், எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம். அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும். உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.