Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:20 in Tamil

யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.

Yoothaavum isravaelum kadarkarai manalaththanai aeraalamaayirunthu, pusiththuk kudiththu magizhnthugondirunthaarkal.

Download verse image

1 Kings 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
யூதாவின், இஸ்ரயேலின் மக்கள் கடற்கரை மணலைப்போல் எண்ணிக்கையில் பெருகியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

1 Kings 4:20 in English

King James Version (KJV)
Judah and Israel [were] many, as the sand which [is] by the sea in multitude, eating and drinking, and making merry.
World English Bible (WEB)
Judah and Israel were numerous as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
American Standard Version (ASV)
Judah and Israel were many as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
Bible in Basic English (BBE)
Judah and Israel were as great in number as the sand by the seaside, and they took their food and drink with joy in their hearts.
Darby Translation (DBY)
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
Webster's Bible (WBS)
Judah and Israel [were] many, as the sand which [is] by the sea in multitude, eating and drinking, and making merry.
Young's Literal Translation (YLT)
Judah and Israel [are] many, as the sand that [is] by the sea for multitude, eating and drinking and rejoicing.

Read in context

  1. 18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
  2. 19ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
  3. 20யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
  4. 21நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.
  5. 22நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.