1 Kings 4:18 in Tamil
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Aelaavin kumaaran seemaeyi, ivan penyameenil irunthaan.
1 Kings 4:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.
- Tamil Easy Reading Version
- ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
1 Kings 4:18 in English
- King James Version (KJV)
- Shimei the son of Elah, in Benjamin:
- World English Bible (WEB)
- Shimei the son of Ela, in Benjamin;
- American Standard Version (ASV)
- Shimei the son of Ela, in Benjamin;
- Bible in Basic English (BBE)
- Shimei, the son of Ela, in Benjamin;
- Darby Translation (DBY)
- Shimei the son of Ela, in Benjamin.
- Webster's Bible (WBS)
- Shimei the son of Elah, in Benjamin:
- Young's Literal Translation (YLT)
- Shimei Ben-Elah [is] in Benjamin.
Read in context
- 16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
- 17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
- 18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
- 19ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
- 20யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
Cross references
- 1 Kings 1:8 1 இராஜாக்கள் 1:8ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
- Zechariah 12:13 சகரியா 12:13லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
- Joshua 18:20–28 யோசுவா 18:20–28கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம். பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு, பெத்அரபா, செமராயிம், பெத்தேல், ஆவீம், பாரா, ஓப்ரா, கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. கிபியோன், ராமா, பேரோத், மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, ரெக்கேம், இர்பெயேல், தாராலா, சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.