Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:30 in Tamil

சகல கிழக்கத்திப் புத்திரரின்ஞானத்தையும் எகிப்தியரின் சகலஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

Sagala kizhakkaththip puththirarinnjaanaththaiyum egipthiyarin sagalanjaanaththaiyum paarkkilum saalomonin njaanam siranthathaayirunthathu.

Download verse image

1 Kings 4:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது.
Open Tamil Contemporary Version
சாலொமோனுடைய ஞானம் கிழக்கிலிருந்த எல்லா மனிதரின் ஞானத்தைவிடவும், எகிப்தின் எல்லா ஞானத்தைவிடவும் மேலோங்கி விளங்கியது.
Tamil Easy Reading Version
கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது.

1 Kings 4:30 in English

King James Version (KJV)
And Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.
World English Bible (WEB)
Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east and all the wisdom of Egypt.
American Standard Version (ASV)
And Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east, and all the wisdom of Egypt.
Bible in Basic English (BBE)
And Solomon's wisdom was greater than the wisdom of all the people of the East and all the wisdom of Egypt.
Darby Translation (DBY)
And Solomon's wisdom excelled the wisdom of all the sons of the east, and all the wisdom of Egypt.
Webster's Bible (WBS)
And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.
Young's Literal Translation (YLT)
and the wisdom of Solomon is greater than the wisdom of any of the sons of the east, and than all the wisdom of Egypt;

Read in context

  1. 28குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள்.
  2. 29தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
  3. 30சகல கிழக்கத்திப் புத்திரரின்ஞானத்தையும் எகிப்தியரின் சகலஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
  4. 31அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
  5. 32அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.