1 Kings 6:32 in Tamil
ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.
Olivamaramaana antha irattaik kathavugalil avan kaerubeengalum paereenthugalum malarntha pookkalumaana siththirangalais seythu, anthak kaerubeengalilum paereenthugalilum ponpathiyaththakkathaayp ponthagattaal moodinaan.
1 Kings 6:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான்.
- Open Tamil Contemporary Version
- அந்த இரண்டு ஒலிவமரக் கதவுகளிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கிய கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும் அடித்த தங்கத்தகட்டால் மூடினான்.
- Tamil Easy Reading Version
- இக்கதவுகளின் மேல் கேருபீன்களும், பேரீச்ச மரம், பூக்கள் எனப் பல வடிவங்கள் செதுக்கப்பட்டன. பின்னர் தங்கத்தால் இவற்றை மூடினார்கள்.
1 Kings 6:32 in English
- King James Version (KJV)
- The two doors also [were of] olive tree; and he carved upon them carvings of cherubims and palm trees and open flowers, and overlaid [them] with gold, and spread gold upon the cherubims, and upon the palm trees.
- World English Bible (WEB)
- So he made two doors of olive wood; and he carved on them carvings of cherubim, palm trees, and open flowers, and overlaid them with gold. He spread the gold on the cherubim and on the palm trees.
- American Standard Version (ASV)
- So [he made] two doors of olive-wood; and he carved upon them carvings of cherubim and palm-trees and open flowers, and overlaid them with gold; and he spread the gold upon the cherubim, and upon the palm-trees.
- Bible in Basic English (BBE)
- On the olive-wood doors were cut designs of winged ones and palm-trees and open flowers, all of them, with the doors, plated with gold.
- Darby Translation (DBY)
- The two doors were of olive-wood; and he carved on them carvings of cherubim, and palm-trees and half-open flowers, and overlaid them with gold, and spread gold on the cherubim and on the palm-trees.
- Webster's Bible (WBS)
- The two doors also [were of] olive tree; and he carved upon them carvings of cherubim, and palm trees, and open flowers, and overlaid [them] with gold, and spread gold upon the cherubim, and upon the palm trees.
- Young's Literal Translation (YLT)
- And the two doors [are] of the oil-tree, and he hath carved upon them carvings of cherubs, and palm-trees, and openings of flowers, and overlaid with gold, and he causeth the gold to go down on the cherubs and on the palm-trees.
Read in context
- 30உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.
- 31சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.
- 32ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.
- 33இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.
- 34அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.
Cross references
- 1 Kings 6:18 1 இராஜாக்கள் 6:18ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
- 1 Kings 6:29 1 இராஜாக்கள் 6:29ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக்கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
Original words (Hebrew)
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- doors · H1817דֶּלֶת deleth
- olive · H8081שֶׁמֶן shemen
- tree · H6086עֵץ ʻêts
- carved · H7049קָלַע qâlaʻ
- carvings · H4734מִקְלַעַת miqlaʻath
- cherubims · H3742כְּרוּב kᵉrûwb
- trees · H8561תִּמֹּר timmôr
- open · H6362פָּטַר pâṭar
- flowers · H6731צִיץ tsîyts
- overlaid · H6823צָפָה tsâphâh
- gold · H2091זָהָב zâhâb
- spread · H7286רָדַד râdad
- gold · H2091זָהָב zâhâb
- cherubims · H3742כְּרוּב kᵉrûwb
- trees · H8561תִּמֹּר timmôr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.