Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:9 in Tamil

குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

Kutraththai moodugiravan sinaegaththainaadugiraan; kaettathaichollugiravanpiraanasinaegitharaiyum piriththuvidugiraan.

Proverbs 17:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
Open Tamil Contemporary Version
குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்; ஆனால் குற்றத்தை மீண்டும் நினைப்பூட்டுகிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.

Proverbs 17:9 in English

King James Version (KJV)
He that covereth a transgression seeketh love; but he that repeateth a matter separateth [very] friends.
World English Bible (WEB)
He who covers an offense promotes love; but he who repeats a matter separates best friends.
American Standard Version (ASV)
He that covereth a transgression seeketh love; But he that harpeth on a matter separateth chief friends.
Bible in Basic English (BBE)
He who keeps a sin covered is looking for love; but he who keeps on talking of a thing makes division between friends.
Darby Translation (DBY)
He that covereth transgression seeketh love; but he that bringeth a matter up again separateth very friends.
Webster's Bible (WBS)
He that covereth a transgression seeketh love; but he that repeateth a matter separateth [very] friends.
Young's Literal Translation (YLT)
Whoso is covering transgression is seeking love, And whoso is repeating a matter Is separating a familiar friend.

Read in context

  1. 7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
  2. 8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
  3. 9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
  4. 10மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
  5. 11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.