Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Song of Solomon 1:14 in Tamil

என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.

En naesar enakku engaethi oor thiraatchaththottangalil mulaikkum maruthondrip poongoththu.

Download verse image

Song of Solomon 1:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சைத்தோட்டங்களில் முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன்
Open Tamil Contemporary Version
என் காதலர் எனக்கு என்கேதி ஊர் திராட்சைத் தோட்டங்களில் உள்ள, மருதாணி பூங்கொத்து போன்றவர்.
Tamil Easy Reading Version
என் நேசர் எனக்கு எங்கேதி திராட்சைத் தோட்டங்களில் முளைத்துள்ள மருதோன்றிப் பூங்கொத்துப் போன்றவர்.

Song of Solomon 1:14 in English

King James Version (KJV)
My beloved [is] unto me [as] a cluster of camphire in the vineyards of En-gedi.
World English Bible (WEB)
My beloved is to me a cluster of henna blossoms from the vineyards of En Gedi.
American Standard Version (ASV)
My beloved is unto me [as] a cluster of henna-flowers In the vineyards of En-gedi.
Bible in Basic English (BBE)
My love is to me as a branch of the cypress-tree in the vine-gardens of En-gedi.
Darby Translation (DBY)
My beloved is unto me a cluster of henna-flowers In the vineyards of Engedi.
Webster's Bible (WBS)
My beloved [is] to me [as] a cluster of camphor in the vineyards of En-gedi.
Young's Literal Translation (YLT)
A cluster of cypress [is] my beloved to me, In the vineyards of En-Gedi!

Read in context

  1. 12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம்தன் வாசனையை வீசும்.
  2. 13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
  3. 14என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
  4. 15என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
  5. 16நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம்பசுமையானது.
Read all of Song of Solomon 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.