Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 20:32 in Tamil

அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Avan than thagappanaagiya aasaavin vazhiyilae nadanthu, athaivittu vilagaathirunthu, karththarin paarvaikkus semmaiyaanathais seythaan.

Download verse image

2 Chronicles 20:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Open Tamil Contemporary Version
அவன் தனது தகப்பன் ஆசாவின் வழியிலே நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான்.
Tamil Easy Reading Version
யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான்.

2 Chronicles 20:32 in English

King James Version (KJV)
And he walked in the way of Asa his father, and departed not from it, doing [that which was] right in the sight of the LORD.
World English Bible (WEB)
He walked in the way of Asa his father, and didn’t turn away from it, doing that which was right in the LORD’s eyes.
American Standard Version (ASV)
And he walked in the way of Asa his father, and turned not aside from it, doing that which was right in the eyes of Jehovah.
Bible in Basic English (BBE)
He went in the ways of his father Asa, not turning away, but doing right in the eyes of the Lord.
Darby Translation (DBY)
And he walked in the way of Asa his father, and turned not aside from it, doing what was right in the sight of Jehovah.
Webster's Bible (WBS)
And he walked in the way of Asa his father, and departed not from it, doing [that which was] right in the sight of the LORD.
Young's Literal Translation (YLT)
And he walketh in the way of his father Asa, and hath not turned aside from it, to do that which is right in the eyes of Jehovah.

Read in context

  1. 30இவ்விதமாய்த் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
  2. 31யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
  3. 32அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
  4. 33ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
  5. 34யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.
Read all of 2 Chronicles 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.