Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:21 in Tamil

கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

Karththarudaiya vazhigalaik kaikkonduvanthaen; naan en thaevanukkuth thurogambanninathillai.

Download verse image

Psalm 18:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
Open Tamil Contemporary Version
ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
Tamil Easy Reading Version
ஏனெனில் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். என் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்யவில்லை.

Psalm 18:21 in English

King James Version (KJV)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
World English Bible (WEB)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
American Standard Version (ASV)
For I have kept the ways of Jehovah, And have not wickedly departed from my God.
Bible in Basic English (BBE)
For I have kept the ways of the Lord; I have not been turned away in sin from my God.
Darby Translation (DBY)
For I have kept the ways of Jehovah, and have not wickedly departed from my God.
Webster's Bible (WBS)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.
Young's Literal Translation (YLT)
For I have kept the ways of Jehovah, And have not done wickedly against my God.

Read in context

  1. 19அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
  2. 20கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
  3. 21கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
  4. 22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
  5. 23அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.