Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Corinthians 10:18 in Tamil

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

Thannaiththaan pugazhugiravan uththamanalla, karththaraal pugazhappadugiravanae uththaman.

Download verse image

2 Corinthians 10:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன்.
Tamil Easy Reading Version
தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.

2 Corinthians 10:18 in English

King James Version (KJV)
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.
World English Bible (WEB)
For it isn’t he who commends himself who is approved, but whom the Lord commends.
American Standard Version (ASV)
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.
Bible in Basic English (BBE)
For the Lord's approval of a man is not dependent on his opinion of himself, but on the Lord's opinion of him.
Darby Translation (DBY)
For not he that commends himself is approved, but whom the Lord commends.
Webster's Bible (WBS)
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.
Young's Literal Translation (YLT)
for not he who is commending himself is approved, but he whom the Lord doth commend.

Read in context

  1. 16ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
  2. 17மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
  3. 18தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
Read all of 2 Corinthians 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.