Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 14:18 in Tamil

இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும்மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.

Ivaigalilae kiristhuvukku oozhiyanjseykiravan thaevanukkup piriyanummanusharaal angigarikkappattavanumaayirukkiraan.

Download verse image

Romans 14:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இவ்விதம் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவன் இறைவனுக்குப் பிரியமாய் இருப்பான். அவன் மனிதரால் நன்மதிப்பையும் பெறுவான்.
Tamil Easy Reading Version
இவ்வழியில் கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறவன் தேவனுக்கு ஏற்றவனாக இருப்பான். அவன் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமாயிருப்பான்.

Romans 14:18 in English

King James Version (KJV)
For he that in these things serveth Christ [is] acceptable to God, and approved of men.
World English Bible (WEB)
For he who serves Christ in these things is acceptable to God and approved by men.
American Standard Version (ASV)
For he that herein serveth Christ is well-pleasing to God, and approved of men.
Bible in Basic English (BBE)
And he who in these things is Christ's servant, is pleasing to God and has the approval of men.
Darby Translation (DBY)
For he that in this serves the Christ [is] acceptable to God and approved of men.
Webster's Bible (WBS)
For he that in these things serveth Christ, [is] acceptable to God, and approved by men.
Young's Literal Translation (YLT)
for he who in these things is serving the Christ, [is] acceptable to God and approved of men.

Read in context

  1. 16உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.
  2. 17தேவனுடைய ராஜ்யம் புசிப்பும்குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
  3. 18இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும்மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.
  4. 19ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்நாடக்கடவோம்.
  5. 20போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
Read all of Romans 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.