Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 18:33 in Tamil

அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

Avar en kaalkalai maangaludaiya kaalkalaip polaakki, ennudaiya uyarthalangalil ennai niruththugiraar.

Download verse image

Psalm 18:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
Open Tamil Contemporary Version
அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார். உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார்.

Psalm 18:33 in English

King James Version (KJV)
He maketh my feet like hinds’ [feet], and setteth me upon my high places.
World English Bible (WEB)
He makes my feet like deer’s feet, and sets me on my high places.
American Standard Version (ASV)
He maketh my feet like hinds’ [feet]: And setteth me upon my high places.
Bible in Basic English (BBE)
He makes my feet like roes' feet, and puts me on high places.
Darby Translation (DBY)
Who maketh my feet like hinds' [feet], and setteth me upon my high places;
Webster's Bible (WBS)
He maketh my feet like hinds' [feet] , and setteth me upon my high places.
Young's Literal Translation (YLT)
Making my feet like hinds, And on my high places causeth me to stand.

Read in context

  1. 31கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
  2. 32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
  3. 33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
  4. 34வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
  5. 35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
Read all of Psalm 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.