2 Samuel 23:26 in Tamil
பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
Palthiyanaagiya aeles, ikkaesin kumaaranaagiya eeraa ennum thekkoviyan.
2 Samuel 23:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
- Open Tamil Contemporary Version
- பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
- Tamil Easy Reading Version
- பல்தியனாகிய ஏலெஸ்; தெக்கோவின் இக்கேசின் மகன் ஈரா;
2 Samuel 23:26 in English
- King James Version (KJV)
- Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
- World English Bible (WEB)
- Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
- American Standard Version (ASV)
- Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
- Bible in Basic English (BBE)
- Helez the Paltite, Ira, the son of Ikkesh the Tekoite,
- Darby Translation (DBY)
- Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
- Webster's Bible (WBS)
- Helez the Paltite, Ira the son of Ikkesh the Tekoite,
- Young's Literal Translation (YLT)
- Helez the Paltite, Ira son of Ikkesh the Tekoite,
Read in context
- 24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
- 25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
- 26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
- 27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
- 28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
Cross references
- 2 Samuel 14:2 2 சாமுவேல் 14:2அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப் போலக் காண்பித்து,
- 1 Chronicles 27:9–10 1 நாளாகமம் 27:9–10ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 1 Chronicles 11:27–28 1 நாளாகமம் 11:27–28ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.