2 Samuel 23:25 in Tamil
ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
Aarothiyanaagiya sammaa, aarothiyanaagiya elikkaa,
2 Samuel 23:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
- Open Tamil Contemporary Version
- ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
- Tamil Easy Reading Version
- ஆரோதியனாகிய சம்மா; ஆரோதியனாகிய எலிக்கா;
2 Samuel 23:25 in English
- King James Version (KJV)
- Shammah the Harodite, Elika the Harodite,
- World English Bible (WEB)
- Shammah the Harodite, Elika the Harodite,
- American Standard Version (ASV)
- Shammah the Harodite, Elika the Harodite,
- Bible in Basic English (BBE)
- Shammah the Harodite, Elika the Harodite,
- Darby Translation (DBY)
- Shammah the Harodite, Elika the Harodite,
- Webster's Bible (WBS)
- Shammah the Harodite, Elika the Harodite,
- Young's Literal Translation (YLT)
- Shammah the Harodite, Elika the Harodite,
Read in context
- 23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
- 24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
- 25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
- 26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
- 27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
Cross references
- 1 Chronicles 11:27–28 1 நாளாகமம் 11:27–28ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
- Judges 7:1 நியாயாதிபதிகள் 7:1அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.